Vikram Photos : கோட் சூட்டில் கலக்கும் நடிகர் விக்ரமின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ரம் எனப்படும் கெனடி ஜான் விக்டர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
அதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

தொடர் தோல்விகளை சந்திந்து வந்த இந்த கலைஞருக்கு பாலவின் சேது படம் மைல் கல்லாக அமைந்தது. அத்துடன் சியான் என்ற பட்டத்தையும் கொடுத்தது
தில், காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அருள், அந்நியன், கந்தசாமி, ராவணன், தெய்வ திருமகள், ஐ என ஒவ்வொரு படத்திலும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்த்து வந்தார்.
தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகலானாக நடித்து இருந்தார்.
தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பிரோமோஷன் வேலைகளில் பிசியாகிவிட்டார் விக்ரம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -