Nani Photos : ’அந்த கண்ண பாத்தாக்கா..’ நடிகர் நானியின் கூல் க்ளிக்ஸ்..!
சுபா துரை
Updated at:
28 Nov 2023 05:36 PM (IST)
1
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் நானி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நான் ஈ, ஜெர்சி ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
3
ஷுர்யுவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் படம் ஹாய் நன்னா.
4
இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.
5
அதற்காக படக்குழுவினர் தீவிரமான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
6
இதனையடுத்து நானி சில கூலான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -