✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Anikha Surendran Photos : அடடே.. அஜித்தின் ரீல் மகளுக்கு இத்தனை வயசாயிடுச்சா?

தனுஷ்யா   |  28 Nov 2023 01:18 PM (IST)
1

கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

2

அதன் பின்னர், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார்.

3

நானும் ரவுடிதான், மிருதன், மாமனிதன் ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதுபோக, குறும்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

4

புட்ட பொம்மா எனும் தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்தடுத்து நடிக்க பல படங்கள் இவர் கைவசம் உள்ளது

5

நவம்பர் 27 ஆம் தேதி பிறந்த இவர், நேற்று 19வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

6

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவை பல லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Anikha Surendran Photos : அடடே.. அஜித்தின் ரீல் மகளுக்கு இத்தனை வயசாயிடுச்சா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.