Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!
மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎன்னவள், மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். காதல் படங்களில் நடித்து வந்த மாதவன், ரசிகைகளின் சாக்லேட் பாய் மேடியாக வலம் வந்தார்.
தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னட மொழி படத்தில் நடித்தவர் இவர்.
நீண்ட நாட்களுக்கு பின் சுதா கொங்கராவின் இறுதிச்சுற்று படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். சாக்லேட் பாயாகவே இருந்த மேடி, இந்த படத்திற்காக தன் உடல் எடையை கூட்டி ரக்கட் பாயாக மாறினார்.
படங்களில் பிஸியாக நடித்து வரும் மாதவன், இன்ஸ்டாகிராமிலும் பயங்கர ஆக்டிவ்.
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள், இணையத்தை கலக்கி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -