Actor Jiiva: ‘கோபம், சிரிப்பு, பயம்..’அனைத்தையும் தனது நவரசத்தில் காண்பிக்கும் ஜீவா..வைரலாகும் புகைப்படங்கள்
யுவஸ்ரீ | 13 Jan 2023 05:59 PM (IST)
1
கோலிவுட்டின் பிரபல நடிகர் ஜீவா
2
தமிழில் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்
3
யதார்த்தமான நடிப்பிற்கு பெயர் போனவர் இவர்
4
ஜாலியான கதாபாத்திரங்கள் இவருக்கு மிகவும் பொருந்தக்கூடியவை
5
இவர் நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்தன
6
இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் போட்டோக்களுக்கு லைக்ஸ் குவியும்
7
அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜீவா
8
இதில், நவரசங்களையும் முகத்தில் காட்டியுள்ளார்
9
கோபம், அழுகை, ஏமாற்றம் உள்ளிட்ட நவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன
10
அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள ரியாக்ஷன்களை எடுத்து, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்