Thunivu Vs Varisu : தீ தளபதியா..கேங்க்ஸ்டா வா.. இந்த பொங்கலின் வின்னர் யார்?
தனுஷ்யா | 13 Jan 2023 01:26 PM (IST)
1
அஜித்தின் துணிவும் விஜய்யின் வாரிசும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது
2
பல ஆண்டுகள் கழித்து இருவர் படமும் ஒரே சமயத்தில் மோதியுள்ளது
3
துணிவு படத்தின் முதல் காட்சி இரவு 1 மணிக்கு திரையிடப்பட்டது
4
வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது
5
துணிவுக்கும் வாரிசுக்கும் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது
6
இருப்பினும், அஜித் - விஜய் ரசிகர்களிடம் இருந்து இந்த படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுவருகிறது
7
முதல் நாளில் துணிவு 24 கோடி ரூபாயை வசூலித்துள்ளது
8
வாரிசு படம் 19 கோடி ரூபாயை வசூலித்துள்ளது
9
image 8
10
இதனால், இந்த பொங்கலுக்கு துணிவு வாரிசை மிஞ்சியது என சொல்லப்பட்டுவருகிறது
11
பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் குறித்து அதிகாரபூர்வ தகவல் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது