Arya Sayyesha : 'வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே..' ஆர்யா-சாய்ஷாவின் காதல் கதையில் புதிய மையில்கல்!
கோலிவுட் ரசிகர்களின் விருப்பமான ஜோடிகளின் லிஸ்டிற்குள் முக்கிய இடம் வகிப்பவர்கள், ஆர்யா-சாயீஷா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசூர்யாவின் காப்பான் படத்தில் இணைந்து நடித்த இவர்கள், அப்போதுதான் முதலில் சந்தித்து காெண்டனர்
காப்பான் படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது
அதன் பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்த டெடி படம் வெளியானது
2019ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இல்வாழ்க்கையில் இணைந்தனர்
இவர்களுக்கு 2021ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது
தங்களது குழந்தையின் புகைப்படத்தை கூட சமீபத்தில்தான் வெளியிட்டனர்
இவர்கள், 4ஆவது திருமண நாளில் இன்று அடியெடுத்து வைத்திருக்கின்றனர்
இதையடுத்து, ஆர்யாவிற்காக ஸ்பெஷலாக வீடியோ எடிட் செய்து வெளியிட்டுள்ளார், சாயீஷா
அந்த வீடியோவில், இதுவரை வெளியிடப்படாமல் இருந்த ஆர்யா-சாயீஷாவின் பல புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன
இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -