Ilayaraja 80: 'என்றும் மன்னர் தான்...எங்கும் வின்னர் தான்' - இசையால் வென்ற இளையராஜா பிறந்தாநாள் இன்று !
32 வயதில், சுஜாதா நடித்த 'அன்னக்கிளி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுத்த ஐந்து ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து தமிழ் ரசிகர்களின் முடிசூடா மன்னராக வலம் வந்தார்.
கனத்த மனதை தன் இசையால் சாந்தப்படுத்த கூடிய வித்தகர். மனித உணர்ச்சிகளுக்கு மேஸ்ட்ரோவின் இசை ஒரு மாமருந்து.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த ஒப்பற்ற இசை மேதை. கடந்த 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் எண்ணற்ற இனிமையான பாடல்களை கொடுத்த வித்வான்.
திரைத்துறையில் இத்தனை ஆண்டுகாலமாக பயணித்து இன்றும் பிஸியாக படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ராஜா.
திரைத்துறையில் இத்தனை ஆண்டுகாலமாக பயணித்து இன்றும் பிஸியாக படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ராஜா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -