Historical Fiction Movies : தமிழ் சினிமாவில் வெளிவந்த வரலாற்று புனைவு படங்கள்!
2006 ஆம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. படத்தில் வடிவேலு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். வரலாற்றில் இடம்பெற்ற சோழர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம் பொன்னர் சங்கர். இது வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த அரவான். இந்த படத்தை வசந்த பாலன் இயக்கினார். இது பிற்காலத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களை பற்றி எடுக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த கோச்சடையான். இந்த படம் மோஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
2022 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -