HBD Ilayaraja: ’எப்பவும் நீ ராஜா’ இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் இன்று!
அனுஷ் ச | 02 Jun 2024 01:06 PM (IST)
1
அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசை பயணத்தை தொடங்கியவர் இளையராஜா.
2
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இளையராஜா 1000 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
3
இவர் ஐந்து தேசிய விருதுகள் பெற்றுள்ளார். சிறந்த இசைக்காக மூன்று விருதுகளும், சிறந்த பின்னணி இசைக்காக இரண்டு விருதுகளும் பெற்றுள்ளார்.
4
இளையராஜா 2010 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் பெற்றுள்ளார்.
5
விக்ரம் படத்திற்காக கணினி மூலம் திரைப்பட பாடலை பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர் இளையராஜா
6
சங்கீத சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா இன்று தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.