HBD Radhika Sarathkumar : ராதிகா சரத்குமார் நடித்த சிறந்த அம்மா கதாபாத்திரங்கள்!
2014 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய பூஜை படத்தில் ராஜலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் விஷாலுக்கு அம்மாவாக ராதிகா நடித்து இருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இன்ஸ்பெக்டர் மீனா குமாரி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக ராதிகா நடித்து இருந்தார்.
2015 ஆம் ஆண்டு வேல்ராஜ் இயக்கிய தங்கமகன் படத்தில் தனுஷுக்கு அம்மாவாக ராதிகா நடித்து இருந்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார்.
2016 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக ராதிகா நடித்து இருந்தார்.
2017 ஆம் ஆண்டு ஐக் இயக்கிய சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஜீவாவிற்கு அம்மாவாக ராதிகா நடித்து இருந்தார்.
2022 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தில் சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் பிரதீபிக்கு அம்மாவாக நடித்து இருந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -