Thangalaan BTS Photos : தங்கலான் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்!
தனுஷ்யா | 20 Aug 2024 03:20 PM (IST)
1
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான படம் தங்கலான்.
2
அடிமைத்தனத்தை எதிர்த்து போராடும் மக்களின் தலைவனாக தங்கலான் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்து இருந்தார்.
3
தங்கத்தை பாதுகாக்கும் நாகர்களின் தலைவியான ஆரத்தியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
4
ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுக்கும் அளவிற்கு அமைந்தது.
5
பா.ரஞ்சித்தின் இந்த படைப்பு சினிமா ஆர்வலர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும், வெகுஜன மக்களிடம் சரியாக போய் சேரவில்லை.
6
பெரிய பட்ஜெட்டில் உருவான இது, பொறுமையாக வசூல் செய்து வருகிறது. ஹிந்தியில் வெளியான பின், பட்ஜெட்டை ஈடு செய்யும் வகையில் வசூல் செய்யலாம்.