HBD Actor Dhanush | வா எதிரில் வா.. விரட்டி வா - தனுஷ் ஸ்பெஷல் ஆல்பம்
தனுஷ் விருப்பப்பட்டு சினிமாவுக்குள் வரவில்லை. அது ஒரு தற்செயல் விபத்து என்றுகூட கூறலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபள்ளிப் படிப்பையே முடிக்காத 16 வயதில் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் தனுஷ்.
13 சைமா விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 பிலிம்பேர் விருதுகள் , 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் (இரண்டு நடிகராகவும், இரண்டு தயாரிப்பாளராகவும்), மற்றும் 1 பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்
தனுஷ் பாடிய வொய் திஸ் கொலைவெறி யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் இந்திய இசை வீடியோவாக ஆனது
தனுஷ் பா.பாண்டி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்
அசுரனில் இவரது நடிப்பு இவருக்கு தேசிய விருதை பெற்று தந்து
ராஞ்சனா திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்
'வடசென்னை' படத்தில் துரோகத்துக்கும் விசுவாசத்துக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை நடிப்பில் நிறுத்தி பாராட்டையும் பெற்று விட்டார்
அவர் ஒரு பின்னணி பாடகராக புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படம் மூலம் அறிமுகம் ஆனார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -