Dulquer Salmaan Photos: | அன்பை பகிரும் சார்லி.. துல்கர் சல்மானின் இன்ஸ்டா கலெக்ஷன்ஸ்!
முருகதாஸ்
Updated at:
28 Jul 2021 10:34 AM (IST)
1
துல்கர் சல்மான மலையாளத்தின் முன்னணி நடிகராவார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர்
3
மலையாளம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு
4
2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் (Second Show) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
5
வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, சோலோ, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்
6
மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் துல்கர் சல்மான்
7
அமல் சூபியா என்ற பெண்ணை2011ல் திருமணம் செய்துகொண்டார் துல்கர்.
8
அமல்- துல்கர் தம்பதிக்கு 2017ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -