HBD Actress Manisha Koirala| அவள் கண்களோடு இருநூறாண்டு - மனிஷா கொய்ராலா பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்
நேபாளத்தின் பிரகாஷ் கொய்ராலா மற்றும் சுஷ்மா கொய்ராலா அவர்களுக்கு மகளாக பிறந்தார் முற்றிலும் அரசியல் செல்வாக்கில் பிறந்து வளர்த்தார் மனிஷா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு டாக்டராக வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது, ஆனால் மாடலிங் வேலை பாலிவுட்டில் ஒரு வாழ்க்கைப் பாதையைத் மனிஷாவிற்கு திறந்தது
மனிஷா தனது நடிப்பு வாழ்க்கையை 1989யில் நேபாள திரைப்படமான 'பெரி பெட்டாலா' மூலம் தொடங்கினார்
மனிஷா கொய்ராலா பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக தொடங்கினர் 1942: எ லவ் ஸ்டோரி 'அகீலே ஹம் அகலே தும், அக்னிசாக்ஷி, பம்பாய், காமோஷி, தில் சே மற்றும் மான் போன்ற படங்கள் வெற்றியை பெற்று தந்தது
நியூயார்க்கில் இருந்து திரைப்படத் தயாரிப்பில் டிப்ளோமா பெற்ற பிறகு, அவர் சிறிய பட்ஜெட் கேப்பர்-நகைச்சுவை பைசா வசூல் (2004) திரைப்படத்தை தயாரித்தார்,
மனிஷா கொய்ராலாவுக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், நடிகை வெற்றிகரமாக இந்த நோயை எதிர்த்துப் போராடினார்
மனிஷா பெண்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறார்
பம்பாய்', 'காமோஷி: தி மியூசிகல்' (இரண்டு விருதுகள்), 'கம்பெனி', மற்றும் 'எஸ்கேப் ஃப்ரம் தலிபான்' ஆகியவற்றில் தனது அற்புதமான நடிப்பிற்காக ஐந்து விருதுகளையும் வென்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -