பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு - 80'ஸ் நடிகர்களின் ரியூனியன் ஸ்பெஷல் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 16 Aug 2021 09:57 PM (IST)
1
80ஸ் தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் ஒவ்வொரு வருடம் கெட்டுகெதர் கொண்டாடுவது வழக்கம்
2
இந்த ஆண்டு நடிகை சுஹாசினியின் பிறந்தநாளை கெட்டுகெதராக கொண்டாடி இருக்கிறது 80ஸ் கேங்
3
நடிகர் கமல்,பூர்ணிமா, குஷ்பு , மோகன் , பிரபு , பாக்யராஜ் மற்றும் பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டு உள்ளனர்
4
நடிகை குஷ்பு மற்றும் ஆடை வடிவைப்பாளர் பிரியா மணிகண்டன்
5
ஸ்ரீப்ரியா மற்றும் அவரது நண்பர்களுடன்
6
பர்த்டே பேபி சுஹாசினியுடன் நண்பர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள்
7
சுஹாசினியுடன் நடன இயக்குநர் மற்றும் நடிகை ஷோபா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ்
8
நடிகை , குஷ்பு , லிசி , பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் சுஹாசினி