Actress Aishwarya Rajesh Pics | உன் அழகை விண்ணில் இருந்து, நிலவு பார்த்து ரசிக்கும் - ஐஸ்வர்யா ராஜேஷ் க்ளிக்ஸ்
சுத்துதே சுத்துதே பூமி.. இது போதுமடா போதுமடா சாமி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரா ராதே ராதே அழகிய ராதே... பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்... மனசுக்குள் ஏதோ மாய தோற்றம் எதனாலே இந்த ஆட்டம்.. இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்
சிரித்து சிரித்துத்தான் பேசும்போதிலே வலைகளை நீ விரிக்கிறாய்.. சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே.. என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே
வெட்டவெளி நடுவே அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன்...
இதயம் உருகித்தான் கரைந்து போவதை பார்க்கிறேன்.. நான் பார்க்கிறேன்.. இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா! இடைவெளி இன்னும் குறைந்து போகுமா! இப்பிடி ஓர் இரவும் அட இங்கு வந்த நினைவும் மறக்குமா..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -