என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் - பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித் ஸ்ரீராம்
சித் ஸ்ரீராம் ஒரு இசை தயாரிப்பாளர், 2015 ஆம் ஆண்டில் என்னோடு நீ இருந்தால் பாடலுக்காக சிறந்த பிளே பேக் பாடகருக்கான பிலிம்பேர் விருதை வென்றவர்
பெர்க்லீ மியூசிக் கல்லூரியில் படித்த அவர் இசை தயாரிப்பு மற்றும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுயிருக்கிறார்
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த கடல் (2013) ஆடியே பாடல் மூலம் சினிமா துறையில் கால் பதித்தார்
சித் ஸ்ரீராம் சென்னையில் பிறந்தார். அவர் தனது ஒரு வயதில் இருந்தது பெற்றோருடன் கலிபோர்னியாவுக்குச் சென்றார், அவர் ஃப்ரீமாண்டில் வளர்ந்தார்.
2019 ம் ஆண்டு கீதா கோவிந்தம் படத்திற்காக பெஸ்ட் மேல் சிங்கர் விருதினை பெற்றார் . அதே வருடம் தமிழில் பியார் பிரேமா காதல் படத்திற்காக விருதினை பெற்றார்
2019ம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்
இவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் தமிழ், தெலுங்கு , மலையாளம் இவர் பாடல் இல்லாமல் படம் ஏதும் இல்லை என்றே குறிப்பிடலாம்
இன்று போல் என்றும் உங்கள் குரலால் எங்களை கட்டிப்போடவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித் ஸ்ரீராம்