''எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...'' : குடும்பத்துடன் டேவிட் வார்னர் - புகைப்படங்கள்!
முருகதாஸ் | 18 May 2021 01:56 PM (IST)
1
திருமணத்தின் போது வெள்ளை உடையணிந்து டேவிட் வார்னரும், அவரது மனைவியும் நடந்து வரும் போஸ்
2
தனது இரு மகள்களுடன் க்யூட் போஸ் கொடுக்கும் டேவிட் வார்னர்
3
மனைவி கேண்டீஸ் மற்றும் இரு மகள்களுடன் டேவிட் வார்னர்
4
எங்கள் வீட்டு பெண்கள் என பெருமையாக டேவிட் வார்னர் பகிர்ந்த புகைப்படம்
5
ஐபிஎல்., போட்டிக்காக ஐதராபாத் வந்த போது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட டேவிட் வார்னர்
6
எனது குடும்பத்துடன் அழகான நேரம் என்ற தலைப்போடு வார்னர் பகிர்ந்துகொண்ட புகைப்படம்
7
மனைவி கேண்டீஸ் வார்னருடன் செல்ஃபி எடுத்து மகிழும் டேவிட் வார்னர்
8
வீட்டில் என் குடும்பத்து பெண்களுடன் அழகான நேரம் என வார்னர் பகிர்ந்த புகைப்படம்
9
தனது 3 குழந்தைகளுடன் நின்றுகொண்டு கடலை ரசிக்கும் டேவிட் வார்னர்
10
ஐபிஎல்க்காக இந்தியா கிளம்புவதற்கு முன்பு வீட்டில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த டேவிட் வார்னர்