HBD Hansika Motwani | நீ தெனம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே - ஹன்சிகா மோத்வானி
காயத்திரி ஜெயச்சந்திரன் | 09 Aug 2021 02:03 PM (IST)
1
ஹன்சிகா மோத்வானி ஒரு தமிழ் நடிகை, இவர் தமிழ் ,தெலுங்கில் பல இந்தி, மலையாளம் மற்றும் கன்னட படங்கள் நடித்து வருகிறார்
2
தேசமுதுரு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்
3
மாப்பிள்ளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்
4
சிறுவயதில் ஷக லக பூம் பூம் என்ற சீரியல் மூலம் ஹன்சிகா தனது தொலைக்காட்சி வாழ்க்கையை தொடங்கினார்
5
ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ரித்திக் ரோஷனுடன் கோய் மில் கயாவில் குழந்தைகளில் ஒருவராக நடித்தார் .
6
ஹன்சிகா 30 குழந்தைகளின் கல்விக்கு பண ஆதரவை வழங்குகிறார் மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பெண்களின் மருத்துவ தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார்
7
ஃபோர்ப்ஸின் 250 பிரபலங்கள் பட்டியலில் இவர் இடம்பெற்று இருந்தார்