HBD Mahesh Babu | மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்!
மகேஷ் பாபு 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ணாவின் மகன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களில் ஒருவர் மற்றும் ஒரு தேசிய பிராண்டை அங்கீகரிக்கும் நடிகர்களில் ஒருவர்.
நடிகர் கார்த்தி மகேஷின் பள்ளி நண்பர் மற்றும் நடிகர் விஜய் இவரது குழந்தை பருவ நண்பர்
இவரது 18 தெலுங்கு படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டன. அவற்றில் சில போக்கிரி , தூக்குடு மற்றும் ஒக்கடு ஆகியவை அடங்கும்.
மகேஷ் பாபுவிற்கு தெலுங்கு படிக்கவும் எழுதவும் தெரியாது , பேச மட்டுமே தெரியுமாம்
எட்டு நந்தி விருதுகள், ஐந்து பிலிம்பேர் தெற்கு விருதுகள், மூன்று சினிமா எம்ஏஏ விருதுகள், மூன்று தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் ஒரு ஐஐஎஃப்ஏ உற்சவம் விருதுகளை வாங்கியுள்ளார்
ஜி. மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -