HBD Mumtaj | பூவின் மகளே நீ யாரோ புன்னகை நிலவே நீ யாரோ.. ஹேப்பி பர்த்டே மும்தாஜ்..!
மும்தாஜ் (நக்மா கான்) ஒரு மாடல் மற்றும் திரைப்பட நடிகை..!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்
மோனிஷா என் மோனாலிசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்
பின்னர் குஷி, லூட்டி மற்றும் சாக்லேட் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியான வேடங்களில் தோன்றிய புகழ்பெற்றது
மும்தாஜ் ஒரு தீவிர திரைப்பட ரசிகை , தனது அறை முழுவதும் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை ஒட்டிவைத்து இருந்தாராம்
திரைப்பட தயாரிப்பாளர் சுதாகர் பொகாடே ஒரு நடன நிகழ்ச்சியில் மும்தாஜ் கண்டார், அங்கே இருந்து அவரது சினிமா பயணம் தொடங்கியது
தத்தி தாவுது மனசு, படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கினார்
ரியாலிட்டி டான்ஸ் போட்டியின் பாய்ஸ் Vs கேர்ள்ஸின் முதல் சீசனில் மும்தாஜ் நடுவராக இருந்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -