HBD Actor Ashwin Kakumanu : ஏன் என்றால் உன் பிறந்தநாள்.. அஸ்வின் காகுமனு போட்டோ ஆல்பம்..!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
05 Jul 2021 12:42 PM (IST)
1
அஸ்வின் காகுமனு ஒரு இந்திய திரைப்பட நடிகர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அஸ்வின் ஆரம்பத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்காக ஆடிஷன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
3
கெளதம் மேனனின் நடுநிசி நாய்கள் திரைப்படத்தில் சமீரா ரெட்டிக்கு ஜோடியாக நடித்தார்
4
வெங்கட் பிரபுவின் மங்கத்தா படம் மூலம் கணேஷாக அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்
5
நகைச்சுவை படமான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்
6
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்
7
பிட்ட கதலு தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -