Hansika Motwani : புதுப்பொண்ணின் நலங்கு நிகழ்ச்சி.. வைரலாகும் போட்டோஸ்!
ஜனனி
Updated at:
19 Dec 2022 03:19 PM (IST)
1
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை ஹன்சிகா மோத்வானி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவை திருமணம் செய்துக்கொண்டார்
3
நவம்பர் 22 ஆம் தேதி ஹன்சிகா மற்றும் சோஹைலின் திருமணத்திற்கு முந்தைய மத சடங்குகள் கோலாகலமாக நடந்தது
4
தொடர்ந்து கல்யாணத்திற்கு முன்னதாக தனது தோழிகளுக்கு ஹன்சிகா கிரீஸ் நாட்டில் பார்ட்டி வைத்தார்
5
டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது
6
இந்த நிலையில் தற்போது ஹல்தி (நலங்கு) நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -