✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

மக்களை ஏமாற்றிய அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர் படம்.. என்னதான் பிரச்னை?

ABP NADU   |  19 Dec 2022 12:58 PM (IST)
மக்களை ஏமாற்றிய அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர் படம்.. என்னதான் பிரச்னை?

அவதார் 2 படம்

1

முதல் பாகத்தில் இருந்த அதே மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை இராண்டாம் பாகத்திலும் அப்படியே பயன்படுத்தி இருக்கிறார் ஜேம்ஸ்.

2

முதல் பாதியில், இடம்பெற்ற முதல் 30 நிமிடம் காட்சிகள் மக்களை போர் அடைய செய்தது.

3

முதல் பாதியை சற்று ட்ரிம் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதை ரசிகர்கள் ஒரு மித்தமாக கூறினர்.

4

வில்லன், இந்த பாகத்தில் கதாநாயகனை கொல்லத் துடிக்கிறார். அவர் கதாபாத்திரத்தில் இன்னும் மோசமான வில்லத்தனத்தை சேர்த்து இருக்கலாம்.

5

ஆங்கிலத்தில் படம் பார்த்தவர்கள், தமிழில் உள்ள டப்பிங்கை கேலி செய்து வருகின்றனர்.

6

இப்படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை சற்று சுமாராகவே இருந்தது போல் உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • மக்களை ஏமாற்றிய அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர் படம்.. என்னதான் பிரச்னை?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.