Anupama parameswaran: ஏ சொழலி..அழகி..நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் !
யுவநந்தினி
Updated at:
19 Dec 2022 12:43 PM (IST)
1
நடிகை அனுபமா இந்திய திரைப்பட நடிகை ஆவார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அனுபமா பரமேஸ்வரன் கேரளாவை சேர்ந்தவர்
3
இவர் பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்
4
ப்ரேமம் திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
5
அதன் பின் தமிழில் தனுஷின் கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார்
6
அனுபமா இன்ஸ்டாக்ராமில் ஆக்டீவாக இருந்து வருகிறார்
7
அனுபமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -