Nikhila Vimal Photos : அழகால் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் நிகிலா விமல்!
தனுஷ்யா | 03 Jul 2024 10:54 AM (IST)
1
கேரளாவில் பிறந்து வளர்ந்த நிகிலா விமல் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை தொடங்கினார்.
2
மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்து இருந்தாலும் தெலுங்கு, தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார்.
3
2016ல் வெற்றி வேல், கிடாரி ஆகிய சசிகுமார் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
4
அதுபோக பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத், ரங்கா, போர் தொழில் உள்ளிட்ட கோலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
5
சமீபத்தில் வெளிவந்த குருவாயூர் அம்பலநடையில் படத்தில் இவர் இடம்பெறும் காட்சிகளை ரசிகர்கள் ஒன்றிணைத்து எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
6
இப்போது இவர் இன்ஸ்டா கணக்கை பலரும் பின் தொடர ஆரம்பித்து லைக்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.