✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mollywood movies : பேக் டூ பேக் ஹிட்.. ரசிகர்களை கவர்ந்து வரும் மலையாள சினிமா!

லாவண்யா யுவராஜ்   |  29 Feb 2024 12:49 PM (IST)
Mollywood movies : பேக் டூ பேக் ஹிட்.. ரசிகர்களை கவர்ந்து வரும் மலையாள சினிமா!

மலையாள சினிமா

1

இயக்குநர் ராகுல் சதாசிவன் - மம்மூட்டி கூட்டணியில் ஹாரர் த்ரில்லர் ஜானரில் பான் இந்தியன் படமாக வெளியானது 'பிரம்மயுகம்'.

2

சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. 2006ம் கொடைக்கானலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

3

கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு  முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பில் ரோம்-காம் வடிவில் வெளியான 'பிரேமுலு' திரைப்படம் இளைஞர்களின் மனைகளை கட்டி இழுத்தது.  

4

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் வெளியானது.

5

மிதுன் மானுவல் தாமஸ் இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் கில்லர் த்ரில்லர்  ஜானரில் வெளியான வெளியான 'ஆபிரகாம் ஓஸ்லர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

6

பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இப்படம் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான் .

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Mollywood movies : பேக் டூ பேக் ஹிட்.. ரசிகர்களை கவர்ந்து வரும் மலையாள சினிமா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.