✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Premalu 2 : ரொமாண்டிக் ட்ராமா கதை தொடரும்.. சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரேமலு இயக்குநர்!

தனுஷ்யா   |  20 Apr 2024 05:13 PM (IST)
1

மமிதா பைஜு, நஸ்லென் கே கஃபூர், ஷியாம் மோகன், மீனாக்‌ஷி ரவீந்திரன், மேத்யு தாமஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்த ப்ரேமலு படம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியானது.

2

மலையாளத்தில் ரிலீஸான ப்ரேமலு நல்ல வரவேற்பை பெற்றதனால், இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸானது.

3

அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட ரீனு, பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சச்சினுக்கு இடையே மலரும் காதலை, ரொமாண்டிக் ட்ராமாவாக காட்சிப்படுத்தியது.

4

பெரிதாக கதை எதுவும் இல்லையென்றாலும், ஒரு விதமாக ஜாலியாக செல்லும் இந்த படம் ஓடிடி ரிலீஸின் போது வைரலானது.

5

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ப்ரேமலு 2 வெளியாகவுள்ளது

6

படத்தின் இயக்குநர் கிரிஷ், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சிறப்பாக இருக்கும் என்றும், அதற்காக கடினமாக உழைப்போம் என்றும் கூறியுள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Premalu 2 : ரொமாண்டிக் ட்ராமா கதை தொடரும்.. சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரேமலு இயக்குநர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.