Yash Toxic : என்னது டாக்சிக்கா? யஷ்ஷின் அடுத்த படத்தை இயக்கும் மாதவனின் ரீல் ஜோடி!
கன்னட நடிகரான யஷ் பல காலமாக பல படங்களில் நடித்துவந்தாலும், கேஜிஎஃப் படத்திற்கு பின் அவர் ரேஞ்சே மாறிவிட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதல் இரண்டு பாகங்களிலும் யஷ்ஷின் நடிப்பை பார்த்து அசந்து போனவர்கள் அனைவரும் மூன்றாவது பாகத்திற்காக வெயிட்டிங்கில் உள்ளனர்.
இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்னர் டிசம்பர் 8 ஆம் தேதி அன்று படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கு ஏற்றவாறு படத்தின் டைட்டிலும் வெளிவந்துள்ளது. டாக்சிக் என பெயரிடப்பட்ட இந்த படத்தை KNV ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.
என் பொம்முக்குட்டி அம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நடிகை கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்குகிறார்.கீது மோகன் தாஸ் பல படங்களில் நடித்த பின், இரண்டு படங்களை இயக்கியுள்ளார்
இந்த படம் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -