உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை!
அருண் சின்னதுரை | 08 Dec 2023 08:27 AM (IST)
1
வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை.
2
உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் நடத்திய பேரணி நடத்தினர்.
3
திட்டம் கொண்டுவர போராட்டம், பணிகளை முடிக்க போராட்டம், இன்று தண்ணீரை கொண்டு வரவும் போராட்டம் என மாறிய உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாய் திட்டம் என விவசாயிகள் வேதனை.
4
திமுக அரசால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் கனவு திட்டமாக இல்லாமல் நினைவு திட்டமாக இந்த திமுக ஆட்சியில் நிரந்தர அரசானை வழங்க விவசாயிகள் கோரிக்கை.
5
மதுரை உசிலம்பட்டி 58-ம் கால்வாய் திட்டம்.
6
தண்ணீர் கிடைத்துவிடும் என நம்பிக்கையோடு விவசாயிகள் விவசாய பணி செய்து வருகின்றனர்.
7
உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் பேரணி.