Singer shweta Mohan pics | என்ன சொல்ல ஏது சொல்ல.. - ஸ்வேதா மோகன் க்ளிக்ஸ்!
ஸ்வேதா மோகன் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான நான்கு பிலிம்பேர் விருதுகளையும், ஒரு கேரள மாநில திரைப்பட விருதையும், ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளிலும் திரைப்பட இசை மற்றும் ஆல்பங்களுக்கான பாடல்களை பாடியுள்ளார்
இவர் கிருஷ்ண மோகன் மற்றும் பின்னணி பாடகி சுஜாதா மோகனின் மகள்
சிறுவயதில் 'குச்சி குச்சி ரக்கம்மா' (பம்பாய்) மற்றும் 'அச்சம் அச்சம் இல்லை' பாடல்களுக்கு கோர்ஸில் முதல் முதலாக பாடினார்
ஸ்வேதா பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக தோன்றினார், மேலும் அவர் இசை வீடியோக்களிலும் பாடியுள்ளார்
ஸ்வேதா தனது நீண்டகால நண்பர் அஷ்வின் சசியை மணந்தார்
ஸ்வேதா மோகன் மற்றும் அஷ்வின் ஜோடிக்கு ஸ்ரேஸ்டா அஷ்வின் என்று ஒரு மகள் உள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -