Tovino Thomas Pics | ‛மாடல் டூ ஹீரோ’ டோவினோ தாமஸ் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 07 Aug 2021 11:37 AM (IST)
1
டோவினோ தாமஸ் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷனில் மென்பொருள் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்
2
சில மாதங்களுக்குள், அவர் தனது வேலையை விட்டுவிட்டு மாடலாக தனது பணியை செய்ய தொடங்கினார்.
3
சில்வர் ஸ்டார்ம் வாட்டர் தீம் பார்க், அதிராப்பிள்ளி மற்றும் இந்துலேகா ஹேர் கேர் ஆயில் போன்ற சில விளம்பரங்களில் அவர் நடித்தார்.
4
2011 யில் , அவர் கிரிஸைல் என்ற குறும்படத்ன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்
5
2012 ஆம் ஆண்டில், அவர் மலையாளத்தில் தீவ்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்
6
மலையாளத் திரைப்படமான பிரபுவிந்தே படத்தில் அவருக்கு ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்
7
ஏன்னு நிண்டே மொய்தீன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்