Actress Anna Ben - இவள் சிந்திய சிரிப்பினை மடியில் ஏந்தி கொண்டேன் - அன்னா பென் போட்டோஷூட்!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
07 Aug 2021 01:03 PM (IST)
1
திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி. நாயரம்பலம் அன்னா பென்னின் தந்தை
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
செயின்ட் தெரசா கல்லூரியில் பேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பில் பட்டப்படிப்பு முடித்தார்.
3
ஹெலன் திரைப்படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார்
4
மலையாள படமான கும்பலாங்கி நைட்ஸ் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்
5
கப்பெலா திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
6
தனது அம்மா தான் இவருக்கு சினிமா மேல் உள்ள காதல் வர காரணம்.
7
மூன்று வருடங்கள் மற்றும் நான்கு படங்களின் இடைவெளியில், பென் மலையாள சினிமாவின் ஒவ்வொரு பெண்ணாக தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்து உள்ளார்
8
இசை வீடியோக்களிலும் பென் நடித்துள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -