Eid 2023 : சிம்பு முதல் குக் வித் கோமாளி புகழ் வரை.. ஈகைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்த நட்சத்திரங்கள்!
தனுஷ்யா
Updated at:
22 Apr 2023 04:47 PM (IST)
1
பாலிவுட்டின் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் சல்மான் கானின் ஈது ஸ்பெஷல் போஸ்ட்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஸ்பெஷல் போஸ்டருன் வாழ்த்து தெரிவித்த சிம்பு.
3
பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் திரிஷா வாழ்த்து தெரிவித்தார்.
4
குக் வித் கோமாளி புகழ் சுருத்திகாவின் ஈது பண்டிகை போஸ்ட்
5
போட்டோவுடன் வாழ்த்து தெரிவித்த நடிகர் அருண் விஜய்
6
சிரித்து சிரித்து மற்றவர்களை சிரிக்க வைக்கும் ரவீனாவும் வாழ்த்து தெரிவித்தார்
7
சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புகழின் இன்ஸ்டா ரீல்ஸ்
8
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படக்குழுவினரின் ஈகை வாழ்த்துக்கள்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -