✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Drop Out Movies : அறிவிப்புகள் வந்த பின் கைவிடப்பட்ட தமிழ் படங்கள்!

அனுஷ் ச   |  30 Jun 2024 12:41 PM (IST)
1

1997 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த இருந்த படம் மருதநாயகம். இந்த படத்தின் 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் படத்தின் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக ட்ராப் அவுட் ஆகிவிட்டது.

2

சிம்பு ஹீரோவாக வைத்து செல்வராகவன் இயக்க இருந்த படம் கான். படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி இருந்தும் இந்த படமும் ட்ராப் அவுட் ஆகிவிட்டது.

3

மர்மயோகி என்ற படத்தை கமல்ஹாசன் இயக்கி, நடிக்க இருந்தார். படத்தின் அறிவிப்புகள் வெளிவந்து கிடப்பில் போடப்பட்டது.

4

துருவங்கள் பதினாறு படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்க இருந்த படம் நாடக மேடை. வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகிய படம் சில காரணங்கள் ட்ராப் அவுட் ஆகிவிட்டது.

5

அருண் பொன்னம்பலம் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் சண்முக பாண்டியன் இணைந்து நடிக்க இருந்த படம் தமிழன் என்று சொல். படத்தின் அறிவிப்புகள் வந்தும் சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது

6

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமான படம் மன்னவன் வந்தானடி. படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியது இருப்பினும் படம் ட்ராப் அவுட் ஆகிவிட்டது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Drop Out Movies : அறிவிப்புகள் வந்த பின் கைவிடப்பட்ட தமிழ் படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.