Vijay Antony Lineups : விஜய் ஆண்டனியின் வெறித்தனமான லைன்அப்ஸ்!
அனுஷ் ச | 30 Jun 2024 09:09 AM (IST)
1
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
2
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ஹிட்லர். இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
3
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் படம் வள்ளிமயில். இப்படத்தில் சத்யராஜ், தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
4
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியது.
5
விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் அக்னிச் சிறகுகள் படத்தை நவீன் இயக்கி வருகிறார். படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியது.