Divya Bharati Latest Photos : பேச்சிலர் நாயகி திவ்ய பாரதியின் கிளாமர் போட்டோஸ் திக்கு முக்காடிப்போன ரசிகர்கள்
2021-ம் ஆண்டு வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்
முதல் படமா என தெரியாத அளவிற்க்கு படத்தில் கவர்ச்சியிலும் நடிப்பிலும் புகுந்து விளையாடி இருந்தார் திவ்ய பாரதி
பேச்சிலர் படத்தின் அமோக வெற்றிக்கு பின்னர் திவ்ய பாரதிக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கிய
ஆசை திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த இஸ்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்
மீண்டும் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக கிங்ஸ்டன் படடததில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி. இப்படத்தை கமல்பிரகாஷ் இயக்கி உள்ளார்
பிசியான நாயகியாக வலம் வரும் திவ்ய பாரதி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.இவருக்கு இன்ஸ்டாகிராமில் 35 லட்சம் பாலோவர்களை கொண்டுள்ளார் அவர்களை கவரும் விதமாக அவ்வபோது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்