thalapathy 69 pooja stills: வேட்டி சட்டையில் விஜய் மீண்டும் இணைகிறார் பூஜா புதிதாக மமிதா பைஜூ கலக்கல் போஸ்
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதளபதி 69 ல் பூஜா ஹெக்டெ , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ் , கெளதம் மேனன் , மமிதா பைஜூ , பிரியாமணி , நரேன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்
அக்டோபர் 5 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இன்று படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது
நடிகர் விஜய் உட்பட படத்தில் நடிக்கும் அத்தனை நடிகர்களும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
விஜய் யின் கடைசி படம் என்பதால் பூஜை பிரமாண்டமாக கொண்டாடினார்கள் படக்குழு. தயாரிப்பாளர் இயக்குனர் என அனைவரும் கொண்டாடதில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
இன்று மாநாடு குறித்து காலையில் கடிதத்தை வெளியிட்டார்.இப்போது பூஜை என இன்று விஜய் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -