Aishwarya Shankar Reception Photos : ஷங்கர் மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்று திரண்ட பிரபலங்கள்!
கவிஞர் வைரமுத்து தனது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்து மற்றும் குடும்பத்துடன் வந்திருந்தார்.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது மனைவியுடன் வந்திருந்தார்.
நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார்.
நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வருகை தந்திருந்தார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியுடன் வந்து இருந்தார்.
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மகள் ஜான்வி கபூருடன் கலந்து கொண்டார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர் கலந்து கொண்டார்.
ஷங்கரின் ஏராளமான படங்களுக்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார்.
இயக்குனர் வெற்றிமாறன் வருகை தந்து இருந்தார்.
இசையமைப்பாளர் அனிருத் இயக்குனர் நெல்சன் திலிப் குமாருடன் வருகை தந்து இருந்தனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் வருகை தந்து இருந்தனர்.