✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Dhruva Natchathiram : ஹாரிஸ் ஜெயராஜ் கான்சர்டில் வெளியாகவிருக்கும் துருவ நட்சத்திரம் குறித்த அறிவிப்பு!

ஸ்ரீஹர்சக்தி   |  09 Jun 2023 12:14 PM (IST)
1

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இசையில் விக்ரம் நடிக்கும் படம் துருவ நட்சத்திரம்.

2

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட நான்கு பேர் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.

3

விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர். பார்த்திபன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

4

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

5

இப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி மலேசியாவில் வரும் ஜூன் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.

6

அந்நிகழ்ச்சியில் துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியும், படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Dhruva Natchathiram : ஹாரிஸ் ஜெயராஜ் கான்சர்டில் வெளியாகவிருக்கும் துருவ நட்சத்திரம் குறித்த அறிவிப்பு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.