LGM : தோனியின் தயாரிப்பில் உருவாகும் முதல் படம்.. வந்தாச்சு எல்ஜிஎம் டீசர்!
ஸ்ரீஹர்சக்தி | 09 Jun 2023 11:23 AM (IST)
1
2010ல் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகம் ஆகி 2018ல் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண்.
2
தற்போது தோனி தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.
3
நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகமாகி லவ் டுடே படத்தில் பிரபலமான இவானா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்
4
இந்த படத்தில் நதியா, யோகி பாபு, வெங்கட் பிரபு, விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
5
தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
6
தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் முதல் படம் இதுவே.