Devayani Movies : காதல் கோட்டை முதல் சமஸ்தானம் வரை..தேவயானி நடித்த சூப்பர் படங்கள்!
அகத்தியன் இயக்கத்தில் அஜித் தேவயானி இணைந்து நடித்து வெளிவந்த படம் காதல் கோட்டை. படத்தில் தேவயானி கமலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த சூரிய வம்சம். படத்தில் தேவயானி கலெக்டராக நடித்து இருப்பார்.
1998 ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த மூவேந்தர் படத்தில் தேவயானி வைதேகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
விக்ரம், தேவயானி, சரத்குமார், குஷ்பூ ஆகியோர் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை ராஜகுமாரன் இயக்கி இருந்தார். படத்தில் தேவயானி சினிமா ஹீரோயினாக நடித்து இருப்பார்.
2002 ஆம் ஆண்டு வெளிவந்த சமஸ்தானம் படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படத்தை ராஜ் கபூர் இயக்கி இருந்தார்.
2013 ஆம் ஆண்டு ராஜகுமாரன் இயக்கி நடித்து வெளிவந்த படம் திருமதி தமிழ் . படத்தில் கணவருடன் தேவயானி இணைந்து நடித்து இருந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -