Celebrity birthday : பாரதியார் முதல் ரவீனா வரை.. இன்று இத்தனை பேருக்கு பிறந்தநாளா?
தனுஷ்யா | 11 Dec 2023 01:03 PM (IST)
1
கவிஞர் பாரதி பிறந்த இந்நாளில் பல சினிமா பிரபலங்களும் பிறந்துள்ளனர். இந்த பதிவில் டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த நண்பர்களை பற்றி பார்க்கலாம்.
2
மறைந்த நடிகர் ரகுவரன் டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்துள்ளார். இவரின் குரலுக்கும், உடல் மொழிக்கும், வில்லத்தனத்திற்கும் பல ரசிகர்கள் உள்ளனர்
3
மலையாள நடிகர் விநாயகனும் இன்று பிறந்தநாள் காண்கிறார். இந்தாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலரில் வர்மனாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார்.
4
பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தில் கதாநாயகனின் அக்காவாகவும், மாமன்னன் படத்தில் ஃபஹத் ஃபாசிலின் மனைவியாகவும் நடித்து பிரபலமான ரவீனா ரவிக்கும் இன்றுதான் பிறந்தநாள்.
5
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள இளமை மாறாத நடிகர் ஆர்யா, இன்று 43வயதை நெருங்கியுள்ளார்.