Dasara : திரைக்கு வரும் முன்பே வசூல் வேட்டையை தொடங்கிய நானியின் தசரா!
ABP NADU | 29 Mar 2023 03:10 PM (IST)
1
நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நாளை வெளிவரப்போகும் படம் தசரா.
2
இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதற்கு முன்னர் இவர்கள் நேனு லோக்கல் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
3
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைகிறார். இவர், தெலுங்கு படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்துள்ளார்.
4
புஷ்பா படத்தை இயக்கிய சுகுமாறின் உதவி இயக்குநரான ஸ்ரீகாந்த் ஓடேலாவின் முதல் படம் இது.
5
இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் ஆகிய உடனே, டிக்கெட்கள் வேகமாக விற்கப்பட்டு வருகிறது
6
65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ரிலீஸிற்கு முன்பே, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 23 கோடி ரூபாயை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.