HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று!
லாவண்யா யுவராஜ்
Updated at:
23 Mar 2024 02:25 PM (IST)
1
80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவான்களாக கலக்கிய இரட்டையர்கள் கவுண்டமணி - செந்தில்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நகைச்சுவை நடிகர் செந்தில் 73வது பிறந்தநாள் இன்று.
3
1979ம் ஆண்டு அறிமுகமான செந்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படம் தான் பிரபலமாக்கியது.
4
அப்பாவி போல முகத்தை வைத்து கொள்வது, கவுண்டமணியிடம் அடி வாங்குவது செந்தில் ஸ்பெஷல்.
5
தனியாக நடிப்பதை காட்டிலும் கவுண்டமணியுடன் அவர் இணையும் போது தூள் கிளப்பும்.
6
மடச்சாம்பிராணி, ஏன்டா எருமை வாயா, பன்னித்தலையா, அண்டா வாயா, அடுப்புல வெந்தவனே என்பதெல்லாம் செந்திலின் ட்ரேட்மார்க் திட்டுகள்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -