Flagship Model Cars: கார் நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் மாடல்கள் என்ன? - லிஸ்ட் இதோ!
முக்கிய கார் உற்பத்தி நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் மாடல்களின் லிஸ்ட்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடொயோட்டா லேண்ட் க்ரூசர் - காரின் விலை ரூ.2.10 கோடி
ஹோண்டா அக்கார்ட் - ரூ.38 லட்சம் தொடங்கி ரூ.43.21 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மஹிந்திரா அல்டூரஸ் G4 - விலை 27 லட்சத்து 70 ஆயிரம் தொடங்கி, அதிகபட்சமாக 31 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ஹுண்டாய் IONIQ 5 Car - விலை 45 லட்சத்து 95 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
டாடா சஃபாரி - விலை 16 லட்சத்து 19 ஆயிரமாக தொடங்கி அதிகபட்சமாக 27 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சுசுகி இன்விக்டோ - காரின் தொடக்க விலை 25 லட்சத்து 30 ஆயிரமாக தொடங்கி அதிகபட்ச 29 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -