✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Priya anand | ப்யூடிஃபுல் ப்ரியா ஆனந்த்.. க்யூட் க்ளிக்ஸ்..

முருகதாஸ்   |  07 Jun 2021 08:23 PM (IST)
1

தமிழ்நாட்டு நடிகையான ப்ரியா ஆனந்த், ஹைதராபாத், சென்னை மயிலாடுதுறை ஆகிய இடங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்

2

அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார்.

3

தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.

4

தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

5

பாலிவுட் திரைப்படமான இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைபடத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

6

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாக பேசும் ப்ரியா, ஆங்கிலம், இந்தி, மராத்தி, உள்ளிட்ட மொழிகளையும் தெரிந்து வைத்துள்ளார்

7

தமிழ் நடிகையான ப்ரியா ஆனந்துக்கு இன்ஸ்டாவில் தனி ரசிகர் கூட்டமே உண்டு

8

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Priya anand | ப்யூடிஃபுல் ப்ரியா ஆனந்த்.. க்யூட் க்ளிக்ஸ்..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.