✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vani Bhojan | தெய்வ மகள் வாணி போஜனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்

இரா. ஆன்ஸ்கர் (லியோ)   |  07 Jun 2021 03:32 PM (IST)
1

பிரபல நடிகை வாணி போஜன் ஊட்டியில் 1988-ஆம் ஆண்டு பிறந்தவர்.

2

கிங்பிஷர் விமானசேவை நிறுவனத்தில் Air Hostess-ஆக பணிபுரிந்தவர் வாணி போஜன்.

3

பிரபல தொலைக்காட்சியின் தெய்வ மகள் என்னும் தொடரின் மூலம் வாணி போஜன் திரையுலகில் அறிமுகமானார்.

4

தமிழில் 2010-ஆம் ஆண்டு வெளியான ஓர் இரவு என்ற படத்தின் மூலம் அவர் வெள்ளித்திரை நடிகையாக அறிமுகமானார்.

5

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம், ஓ மை கடவுளே என்பது குறிப்பிடத்தக்கது.

6

சியான் 60 மற்றும் பகைவனுக்கு அருள்வாய் உள்பட 6 திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார் வாணி போஜன்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vani Bhojan | தெய்வ மகள் வாணி போஜனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.