Citadel Premiere: லண்டனில் சிட்டடெல் தொடரின் ப்ரீமியர் விழா..சமந்தா-பிரியங்காவின் கலக்கல் போட்டோக்கள் வைரல்!
யுவஸ்ரீ
Updated at:
19 Apr 2023 01:04 PM (IST)
1
சமந்தா நடிப்பில் புதிதாக வெளியாகவுள்ள தொடர், சிட்டடெல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதில், பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.
3
வருண் தவான் சமந்தாவிற்கு ஜோடியாக இதில் நடித்துள்ளார்.
4
சிட்டடெல் தொடரின் ப்ரீமியர் விழா லண்டனில் நேற்று நடைப்பெற்றது.
5
இதில், சமந்தா கருப்பு உடையணிந்து கலந்து கொண்டார்.
6
நடிகை பிரியங்கா சோப்ராவும் விழாவில் கலந்து கொண்டார்.
7
சமந்தாவின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.
8
இவை, தற்போது வைரலாகி வருகின்றன.
9
சிட்டடெல் தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -